இரு துளிகள்

நீண்ட நாளுக்கு பின் இந்த ஆடி பெருக்கில் என் துளிகளாய் இரண்டு சொட்டுக்கள் …
மழைத்துளியிடம் 
 உனக்கான உருவம் எது ?
உன்னுள் உருவாகும் வானவில் அழகு
மனதை நனைக்கும்  திருட்டுத் துளியே…
என்னை நனைத்து சிறுபிள்ளை ஆக்கினாய்
உன்னைக்கொண்டு மழை உருவாகும்
அதைகொண்டு பூமி அழகாகும்
முதல் துளியில்
சத்தமில்லை விடைபெறுகையில் இசைச்சாரல் ஆகிறாய் !
என் நினைவுத் துளிகள் ...

என் நினைவுத் துளிகள் …

இரவின் மடியில் வானம்
இரவின் விடியலில்
கோட்டைகள் கட்டவும்
கோட்டையை ரசிக்கவும்
கனவுகள் மெயபடுகின்றன….
வானம் என்னும் பறந்த காட்டில்
நட்சத்திரம் என்னும்  வெளிச்சப்பூக்கள்
மலர்தலே அழகு !
பூத்த விண்மீன் கூட்டத்தால்
தேனியாய் மாறும் என் கண்கள் உங்களை எண்ண
சிறுபிள்ளையாய் எண்ணிக்கொண்டே
கண்கள் கனவு காண …
கனவு கோட்டையிலும் நட்சத்திரப்பூக்களே
அழகே !
இரவு கோட்டைகள் ..

இரவு கோட்டைகள் ..

Advertisements

2 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. ranjani135
  ஆக 24, 2013 @ 13:09:23

  ‘முதல் துளியில் சத்தமில்லை
  விடைபெறுகையில் இசைச்சாரல் ஆகிறாய்’
  இவ்வரிகளை ரொம்பவும் ரசித்தேன்.
  பாராட்டுக்கள்!

  மறுமொழி

  • mabig
   ஆக 28, 2013 @ 09:59:59

   நானும் வியந்தே எழுதியது “ஒரு நொடியில் என் வார்த்தைகள் வடிவம் கண்டு கொண்டது ” நன்றி 🙂

   மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: