மலர்களே மலர்ந்தாய்! ! !

மொட்டாய் பூமியில் அறிமுகமாகி…மலர்ந்ததும் புன்னகைத்தும்..

இலையின் ஈர மனத்தோடும் – இதழ்களில் சிரிப்பூட்டும் மலர்களாய்….

பனித் துளிப்போல்- பளிங்குப் போல் மினுக்கும் உன் இதழ்கள்….

வாடியும் மடிசாய்ந்தும் சங்கதிக்கு வித்தாய் மாறுவதும்…

தேனீகட்கிடையே பிறந்த பந்தைய மைதானமாகி…

இடியும் மனதில் பூக்கும் புன்னகையாய் மண்ணில் நீ பிறந்தாய்.

மலர்தாய்….சிரித்தாய்…..மனம் அளித்தாய்…

மடிந்தாய்…விதையாய் மாறினாய்….

 04-tropical-water-lillies-longwood-gardens-pennsylvania-670
Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: