பெண்-பெண்மை…

அவசரக் கவிதை…..

 பெண்

Bharatanatyam

நளினமும்

நயமும்

தூய்மையையும்

தாய்மையும்

அன்பும்

பண்பும்

நீரும்

நெருப்பும்

மென்மையும்

மேன்மையும்

மன அழகையும்

துணிச்சலும்

கூர்மையையும்

குறும்பையும்

உருவமாய்க் கொண்டவள்,வடிவானவள்..

அவள்

சேயாக

சிறுமியாக

குமரியாக

துணையாக

இன்றி

உலகின்

கண்களாக அவதரித்தவர்கள்..

பெண்ணாக இருக்க எனக்கு பெருமை!!

இனிய மகளிர் தினநல்வாழ்த்துகள்….

https://mabig.wordpress.com/2012/12/05/dont-let-her-hand/

Advertisements

2 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. kuzhalini
  மார்ச் 08, 2013 @ 12:00:47

  இனிய மகளிர் தின நல் வாழ்த்துக்கள் !! சகோதரி !! 🙂

  மறுமொழி

 2. Pankajam
  மார்ச் 08, 2013 @ 14:03:50

  very nice poem! a tribute to women 🙂 Happy women’s day 🙂

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: