மடல்! ! !

காதலனின் மடல் ஒன்றில்…..

Paintings%20of%20rural%20indian%20women%20-%20Oil%20painting%20(14)

………….காதலிக்கும் முன் என்னவள்.

முதலில் பயமும் ,

முகத்தில் சிரிப்பும்,

நடையில் நளினமும்,

அகத்தில் பெண்மையும்,

கொஞ்சம் துணிச்சலும்,

நேர்கொண்ட பார்வையும்,

மழலைச்சொல் பேச்சும்..

என்னவள் ஆனால்.

……………காதலுக்கு பின் என்னவள்.

கண்ணில் காதலும்,

பெண்மையின் பொறுமையும்,

அதிக துணிச்சலும் அவளிடம் கண்டேன்…….

மனதைத் தொடும் பேச்சும்,

பெண்மையின் நளினமும் …

ஆழமாக,

கண்களில் கவி இன்பமும்,

நிறைந்து ஊற்ற,

என்னவள் அழகுறவானாள்.

என் மனம்….

என்னவளை ரசிக்க,

மனம் துடிக்க…

அவள் கரங்களை

என் கரங்கள் ஏற்க…

இன்னும் துணிச்சல் வரவில்லையா,

என்னவளே…..

அருவியின் பாய்ச்சல்

போன்று,

என் மனதில்

பாய்ந்தவள்,

சிகரத்தின் உச்சி

போன்று,

மகிழும் என் மனம்.

அதை கண்டும்,

காணமல் மகிழும்

என்னவள்…

                         —————————————————— ————————————————————-

-தந்தை-தாய்க்கு சமர்ப்பணம்

Advertisements

6 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. ஓஜஸ்
  பிப் 13, 2013 @ 18:30:21

  மேலும் மேலும் இது போலவே நிரம்ப எழுதுங்கள் ! வாழ்த்துகள் 🙂
  நாற்சந்தி ‘ஓஜஸ்’

  மறுமொழி

 2. தமிழ்
  பிப் 14, 2013 @ 11:59:58

  வாழ்த்துகள்.
  தொடர்ந்து கவிதைகள் எழுதுவதில் ஆர்வம் கொண்டிருக்கிறீர்கள்.
  நல்ல கருத்துரு கொண்டு எளிய வார்த்தைகளில், எளிய பொருளில் எழுதுவது எளிதல்ல. ஆனால் நீங்கள் சிறப்பாகச் செய்திருக்கிறீர்கள்.

  தொடர்ந்து சிறப்பாக இதுபோல் எழுதுங்கள்.

  மறுமொழி

 3. ranjani135
  ஆக 24, 2013 @ 13:04:54

  நன்றாக வந்திருக்கிறது இந்தக் கவிதை.
  வாழ்த்துகள்.

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: