கஜா ! ! ! !

குட்டி கவிதை  (யானை , சிறுமி )

இரண்டு உயிர் மிரண்டு நின்று கொண்டு ,
அரண்டு யானைதனை பார்த்து கொண்டு
இதயத்துடிப்பு  அடித்து கொண்டு ,……..

யானை கண்களும்  என் கண்களும் முன் நிற்க ,
பெருமூச்சின் சத்தம் ஆழ்மனதில் எதிரொலியாக நிற்க
என்ன நடனத்திற்கும் ……………….
534657_ca4d3a6570053da8ed17ea739383cdb6_largeதுதிக்கையில் என்னை  உயர்த்தி ஏற்றிக்கொண்டு ,
தலையில் என்னை அமர்த்திக் கொண்டு
மனதிலும் கண்களிலும்  அன்பினை உணர்ந்துகொண்டு ,
அன்பின் துணிச்சல்  ,

சிறு இதழின் முத்தங்கள் பல யானைக்கு …

அன்பு -வெறுப்பவர்களிடமும் காட்டும் அதிசிய உணர்வு

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: